×

நடிகர் ரஜினிகாந்தின் கட்சியில் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகினார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கட்சியில் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி பாஜக வில் இருந்து விலகினார்.தமிழக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தியின் ராஜினாமா ஏற்கபட்டதாக கரு. நாகராஜன் தெரிவித்தார். பாஜக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜுனமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.


Tags : Arjunamurthy ,Rajinikanth ,party ,BJP , Arjunamurthy, who belongs to actor Rajinikanth's party, explained from the BJP
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...