×

ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி பா.ஜ.க.வில் இருக்கிறார்

சென்னை: ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி பா.ஜ.க.வில் இருக்கிறார். தமிழக பா.ஜ.க.வில் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக இருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. அர்ஜுனமூர்த்தி தனக்கு கிடைத்தது மிகப்பெரும் பாக்கியம் என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்


Tags : chief coordinator ,BJP ,Rajini People's Assembly , Arjunamurthy, who has been appointed as the chief coordinator of the Rajini People's Assembly, is in the BJP
× RELATED பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த...