சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு: சேலம் மாவட்ட காவல் நிலையத்துக்கு 2 -ம் இடம்

டெல்லி: 2020 -ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மணிப்பூர் மணிலா காவல்நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் நிலையம்  இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Related Stories:

>