×

அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகள் குறித்து நீதிபதி ஆய்வு

கரூர்: அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகள் குறித்து நீதிபதி மோகன் ராம் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக சாயக்கழிவுகள் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Judge ,Amravati River , Amravati River, Leachate, Judge, Inspection
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...