×

புரெவி புயல் பாம்பனுக்கு கிழக்குப்பகுதியில் 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது !

ராமேஸ்வரம்: புரெவி புயல் பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலால் குமரி, பாம்பன், ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pruevi ,Pamplona ,center , Purevi storm, Pamban
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்