தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories:

More