×

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூணுக்கு கொரோனா

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைய பிரார்த்திப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜே.எம். ஆரூண்,  கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Corona ,senior leader ,Congress ,JM Arun , Senior Congress leader Corona to J.M. Arun
× RELATED பாஜவுக்கு ₹52 கோடி நன்கொடை கொடுத்த...