விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் முதல்வருடன் அமித்ஷா நாளை ஆலோசனை.!!!

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் முதல்வருடன் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

Related Stories:

>