×

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சென்னை: முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குடும்பத்தினரை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Karnan , Former judge Karnan gets 15 days court remand
× RELATED கம்பர் – இராமாவதாரம்