எழும்பூர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஆஜர்

சென்னை: இன்று கைதான ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை ஆவடியில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Related Stories:

>