×

ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக மாறியுள்ளது அம்பானி குடும்பம்

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக அம்பானி குடும்பம் மாறியுள்ளது. ரூ.5.60 லட்சம் கோடியுடன் ஆசியாவின் மிக பெரிய பணக்கார குடும்பமாக அம்பானி குடும்பம் மாறியுள்ளது. ஆசியாவின் பணக்கார குடும்பங்களை உள்ளடக்கிய ப்ளூம்பெர்க் பில்லியன் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ambani ,Asia , The Ambani family has become the richest family in Asia
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...