உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு' - பிரியங்கா காந்தி

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உ.பி. அரசின் மிஷின் சக்தி திட்டமும் படுதோல்வி எனவும் கூறினார்.

Related Stories:

>