டெல்லியில் தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரத்திலும் அனைத்து பெரிய நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு

டெல்லி: கொரோனா காலத்தில் நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரத்திலும் அனைத்து பெரிய நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிதமான காற்றின் தரக் குறியீடு உள்ள மாநகரங்கள், நகரங்களில் பண்டிகைகளின் போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>