தெலுங்கானாவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் காரும், போர்வெல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐதராபாத்-பிஜப்பூர் நெடுஞ்சாலையில் செவெல்லா மண்டலத்தில் மல்காபூரில் விபத்து நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் குர்மித்தலுக்கு சென்று ஐதராபாத் திரும்பிய போது கார் மீது போர்வெல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>