×

2019 அத்திவரதர் தரிசனம் வரவு செலவு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக பதில்

காஞ்சிபுரம்: 2019 அத்திவரதர் தரிசனம் வரவு செலவு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்திவரதர் தரிசன டிக்கெட் விற்பனை குறித்த கேள்விக்கு குளறுபடியாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. உபயதாரர் பாஸ்கர் விற்பனை செய்யப்படவில்லை என ஆர்.டி.ஐ. பதில் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பாஸ்கள் வினியோகம் செய்யப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Athivaradhar Darshan Budget Kanchipuram District , Attivarthar Darshan, Budget, District Administration, Contradictory, Answer
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...