உத்திரபிரதேச அரசின் மிஷன் சக்தி திட்டம் படுதோல்வி: பிரியங்கா காந்தி

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏற்படுத்தப்பட்ட மிஷன் சக்தி திட்டம் படுதோல்வியடைந்ததாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Related Stories:

>