குமரியில் திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து

குமரி: குமரியில் திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது. புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக படகு சேவை ரத்து செய்யப்பட்டதாக பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Related Stories:

>