மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் : கீ.வீரமணி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் என கீ.வீரமணி கூறினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்மையான திராவிடர் ஆட்சி அமைய அனைவரும் உழைப்போம் என கூறினார்.

Related Stories:

>