அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளது.

Related Stories:

>