மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி படுகொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சூலப்புரத்தை சேர்ந்த செல்லதுரை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Related Stories:

>