×

தமிழக சட்டப்பேரவை தேர்தல்; கூட்டணி தொடர்பாக திமுக-காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக  திமுக-காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்கிறார்.


Tags : Election ,Tamil Nadu Legislative Assembly ,DMK ,Congress ,talks , Tamil Nadu Legislative Assembly Election; DMK-Congress talks today on alliance
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...