×

பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு இமாச்சலப்பிரதேசம் மணாலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Sunny Deol ,BJP , Bollywood MP Sunny Deol, a BJP MP, has been confirmed for corona exposure
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...