பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக சில ரயில்கள் ரத்து

பஞ்சாப்: பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக சில ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அஜ்மீர்-அமிர்தசரஸ், திப்ரூகர்-அமிர்தசரஸ் மற்றும் பதின்டா-வாரணாசிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>