ஹாமில்டனுக்கு கொரோனா

பார்முலா 1 கார் பந்தயத்தில் 7வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டனுக்கு (இங்கிலாந்து) கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் இந்த வார இறுதியில் பஹ்ரைனில் நடைபெற உள்ள சஹிர் கிராண்ட் பிரீ பந்தயத்தில் இருந்து விலகி உள்ளார். கடந்த ஞாயிறன்று நடந்த பஹ்ரைன் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரேசில் அவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>