வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் 20% இடஒதுக்கீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று முதல்வரை சந்தித்த பின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும், 20% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மனு அளித்துள்ளோம். மேலும் எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் அல்ல என தெரிவித்தார்.

Related Stories:

>