சென்னையில் போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி

சென்னை: சென்னையில் போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியரிடம் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். என்.எஸ்.சி. போஸ்  சாலையில் கேரள  நகைக்கடை ஊழியர் மனோஜை  ஏமாற்றிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>