சென்னை மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் திட்டவட்டம் ! dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 போராட்டம் மத்திய அரசு சங்கங்கள் டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அடிக்கல் நாயகனாக மட்டுமே உள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.. பணிகள் ஏதும் நடைபெறவில்லை : கனிமொழி தாக்கு
தன்னலமற்ற மருத்துவ சேவையினை கௌரவிக்க, சாந்தாவின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு!
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு
அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது: சுருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அறிக்கை
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தயாநிதி மாறன் எம்.பி. இரங்கல்
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தல்