வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

வேலூர்: வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் லிபேந்தர் பாபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்திவருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து நிலையில் சோதனை நடத்திவருகின்றனர்.

Related Stories:

>