நடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது ரஜினி வீட்டை நான் விடுவேனா? நடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் என்று சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். மேலும், ரஜினி நலமாக வேண்டும் என்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>