சென்னை விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தார் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதிக் கட்சி சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை பொதுச்செயளராக கமலஹாசன் நியமித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப். மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு!: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்..!!
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மதுரை ஸ்மார்சிட்டி திட்ட பணிகளில் முறைகேடா?: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்!: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.. தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள்..!!
'இயேசு அழைக்கிறார்'என்ற மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை..!!