விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தார்

சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை பொதுச்செயளராக கமலஹாசன் நியமித்தார்.

Related Stories:

>