புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் மோசடி: உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில்  ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்த பின்பே ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜீவானந்தம் இறந்தது பற்றி தெரிவித்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாவும் கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

Related Stories:

>