சென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது

சென்னை: சென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் அறிவித்த நிலையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>