கொரோனா தடுப்பூசி 100% பலன் தருவதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தகவல்

வாஷிங்டன்:  கொரோனா தடுப்பூசி 100% பலன் தருவதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு 100% எதிர்ப்பு திறன் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 30,000-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சோதனை நடைபெற்றது. அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

Related Stories:

>