தென்காசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO கைது

தென்காசி: தென்காசியில் பட்டா மாறுதலுக்காக ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO  கைது செய்யப்பட்டுள்ளார். கொடிக்குறிச்சி VAO ராஜசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Related Stories:

>