அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்

அரியலூர்: அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உறுதியளித்த படி ஆனந்தவாடி மக்களுக்கு வேலை வழங்கவில்லை என்பதற்க்காக ஆனந்தவாடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு விவாசிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories:

>