கோவை மத்திய சிறையில் அடிப்படை வசதிகளை செய்து தர லஞ்சம் கேட்டதாக புகார்

உதகை: உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை 2 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கோவை மத்திய சிறையில் அடிப்படை வசதிகளை செய்து தர வார்டன் சிவராஜ் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக நீதிபதியிடம் சயான் புகார் தெரிவித்தார்.

Related Stories:

>