×

முதல்வர் வருகைக்காக அதிமுக கொடிக்கம்பம் நட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: முதல்வர் வருகைக்காக உத்தண்டியில் அதிமுக கொடி நட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முகத்துவாரத்தில் வெள்ளத்தடுப்பு பணியை முதல்வர் பார்வையிடவுள்ளார்.  முதல்வர் வருகையையொட்டி அதிமுக கொடிக்கம்பம் நடும் பணியில்  ஈடுபட்டிருந்த தியாகராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

Tags : AIADMK ,flag bearer , AIADMK flag bearer killed by elcricity for CM's visit
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...