தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு  ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Related Stories:

>