மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை: ரஜினிகாந்த் அதிருப்தி

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை என நடிகர் ரஜினி ஆலோசனை கூட்டத்தில் கூறினார். எனவே இந்த நிலையே தொடர்ந்தால் நான் மாவட்ட செயல்களை மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்தார்.

Related Stories:

>