மதுரையில் 7 பேர் விடுதலைக்காக நடைபயணம் செய்ய முயன்றவர்கள் கைது.

மதுரை: மதுரையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி நடைபயணம் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏழு தமிழர்கள் விடுதலை கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>