×

முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்தது

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்துரூ.4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ. 5க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : The purchase price of eggs rose by 15 paisa
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்