×

அரசியல் பிரவேசம் குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை

சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Rajinikanth ,forum executives , Politics, Actor Rajinikanth, Consulting
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...