சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2020 ராகுல் காந்தி வீடியோ கலந்துரையாடல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி கருத்து கேட்கிறார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தாண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்...! மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்
72-வது குடியரசு தினம்..! சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: சிறப்பு விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி