தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை

டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி கருத்து கேட்கிறார்.

Related Stories:

>