இந்தியாவுக்கு எதிரான தொடர்; காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகல்

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி 20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். 2 வது ஒரு நாள் போட்டியின் போது காயம் அடைந்ததால் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக டார்சி ஷார்ட் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>