நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை

சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகத்தில் ஆய்வுகளை தொடங்கவுள்ளது.

Related Stories:

>