தமிழகமெங்கும் தீபத் திருவிழா கோலாகலம்

சென்னை: தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத் திருநாளையொட்டி தங்கள் இல்லங்கள் முன்பு கோலமிட்டும், தீபம் ஏற்றியும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>