×

திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டுகோவில்களின் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.


Tags : Maha Deepam ,temples ,hill forts ,Palani ,Thiruparankundram ,Trichy , Maha Deepam was installed in temples including Thiruparankundram, Palani and Trichy hill forts
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு