வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொன்று எரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொன்று எரிக்கப்பட்டுள்ளார். பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: